மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
11 Dec 2024 11:17 AM ISTஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
கொள்ளை அடிப்பதில் பா.ஜனதா தேர்ச்சி அடைந்து உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 1:57 AM ISTநாடாளுமன்ற அத்துமீறலுக்கு வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வுமே காரணம் - ராகுல் காந்தி
நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதால் அரசு தரப்புக்கு எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
16 Dec 2023 10:39 PM ISTவிலைவாசியை கட்டுப்படுத்த பிரதமர் தவறி விட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தரவாதம், பணவீக்கத்துக்கான உத்தரவாதம் தான் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
14 Dec 2023 1:40 AM ISTதி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு....'' - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
23 July 2023 7:56 PM ISTவிலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை
விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ள வில்லை என்று புதுக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
21 July 2023 12:13 AM ISTவிலைவாசி உயர்வு: நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம்
நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
16 July 2023 7:56 AM ISTவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.928 கோடிக்கு பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
14 July 2023 8:28 PM ISTஅத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 20-ந்தேதி ஆர்பாட்டம் அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 20-ந்தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 July 2023 2:44 PM ISTபாகிஸ்தானில் ராக்கெட் வேகத்தில் விலைவாசி உயர்வு; 1 கிலோ அரிசி ரூ.335-க்கு விற்பனை
பாகிஸ்தானில் ரம்ஜான் மாதத்தில் உணவு பொருட்களின் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து மக்களை அச்சுறுத்தி உள்ளது.
27 March 2023 3:15 PM ISTபாகிஸ்தானில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; 1 லிட்டர் பால் ரூ.210
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியான சூழலில் 1 லிட்டர் பால் ரூ.210 மற்றும் சிக்கன் விலை ரூ.780 வரை உயர்ந்து உள்ளது.
14 Feb 2023 10:21 AM ISTமேடவாக்கம், அய்யப்பன்தாங்கல் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து மேடவாக்கம் மற்றும் அய்யப்பன்தாங்கல் பகுதியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Dec 2022 10:18 AM IST